திண்டுக்கல்லில் இகக(மாலெ) மாவட்ட அளவிலான பயிலரங்கு

திண்டுக்கல்லில் இகக(மாலெ) மாவட்ட அளவிலான பயிலரங்கு

திண்டுக்கல்லில் 27-.3.-2022 அன்று இகக(மாலெ) ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான பயிலரங்கிற்கு மாவட்ட செயலாளர் இரா.பொன்னுத்துரை தலைமை தாங்கினார். பயிலரங்கில் இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே. நடராஜன், மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் சிம்சன், இராமசந்திரன், மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

06 April, 2022