அமைப்பு – சிபிஐ (எம்-எல்) கட்சியின் 11 வது காங்கிரஸ்

அகில இந்திய கட்சி காங்கிரஸ்

சிபிஐ (எம்-எல்) கட்சியின் 11 வது அகில இந்திய கட்சி காங்கிரஸ், 2023 பிப்ரவரி 15 முதல் 20 வரை, பீகார் மாநிலத்தில் தோழர் வினோத் மிஸ்ரா நகரில் (பட்னாவில்) நடைபெற்றது. பிப் 20 அன்று, அகில இந்திய கட்சி காங்கிரஸ் புதிய மத்திய கமிட்டியை தேர்வு செய்தது. புதிய மத்திய கமிட்டி தோழர் திபங்கரை பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்தது. மத்திய கட்டுப்பாட்டு கமிசனையும் அது தேர்வு செய்தது.

அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அகில இந்திய கட்சி காங்கிரஸ்தான் கட்சியின் முடிவெடுக்கும் உயர்மட்ட அமைப்பாகும். கட்சி காங்கிரஸ் தேர்ந்தெடுக்கும் மத்திய கமிட்டியே, இரு காங்கிரசுகளுக்கு இடையில் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த உயர்மட்ட அமைப்பாகும். கட்சி காங்கிரஸ் தேர்ந்தெடுக்கும் மத்திய கட்டுப்பாட்டு கமிசன், கட்சியின் அரசியல்-அமைப்புச் சட்ட விதி 39ன் படி வழக்குகளை விசாரிக்கும். மத்திய கட்டுப்பாட்டு கமிசனின் தலைவர், பொறுப்பின்வழி, கட்சி மத்திய கமிட்டி உறுப்பினராக இருப்பார்.

மத்திய குழு

S.no Name Email Designation

CC Invitees

மைய கட்டுப்பாட்டு ஆணையம்

S.no Name Email Designation