களச் செய்திகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நவம்பர் 7 புரட்சி தினம் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் CPI(ML) நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்ட கமிட்டி உறுப்பினர் தோழர் A.அருள்குணசேவியர் தலைமை வகித்தார், கூட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தோழர்  K.G.தேசிகன், AICCTU மாநில நிர்வாககுழு உறுப்பினர் தோழர் R.மகேந்திரன் ஆகியோர் விளக்கி பேசினார்கள், கூட்டத்தில் நவம்பர் 26 விவசாயிகள் போராட்ட ஓராண்டு ஒட்டி போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது, 2.திரிபுரா சிறுபான்மை முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல் வழக்கறிஞர்கள் மீதான உபா சட்ட பிரோகிதத்தை எதிர்த்து வரும் புதன்கிழமை 10/11/2021 அன்று CPI(ML) சார்பாக புத்தாநத்தம் கடைவீதி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, 3.தீப்பொறி சாந்த சேர்ப்பது, 4.சமூக பொருளாதார ஆய்வின் அடிப்படையில் அடுத்த கட்ட இயக்கம் நடத்துவது உள்ளிட்டவைகள் பற்றி கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கபட்டது,

08 November, 2021