திருவள்ளூர் மாவட்ட ஆரணியில் மனு கொடுக்கும் போராட்டம்

சூன் 01, 2022 திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் வீடு இல்லாத 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொள்ள 3 சென்ட் வீட்டு மனை கேட்டு ஆர்டிஓ விடம் CPIML சார்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் தோழர் திருநாவுக்கரசு மற்றும் ஆரணி பொறுப்பாளர் ஜி வெங்கடேசன் ஜெயராஜ் வாசு மற்றும் பகுதி மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர் ஆர்டிஓ அவர்கள் ஆவன செய்வதாக வாக்குறுதி அளித்தார்...

18 June, 2022