பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக மே 27, 2022 சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை CPIML மாநில செயலாளர் தோழர் என்.கே நடராஜன் பத்திரிக்கையாளர் சந்திப்பில்...

உடன், சிபிஐ-எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி...

15 June, 2022