டிசம்பர் 6 உறுதி ஏற்போம்!
-
விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தின் முன் மண்டியிட்டார் காவி பாசிஸ்ட் மோடி!
-
அம்பேத்கரின் ‘கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்’ கொள்கை வழியை உயர்த்திப்பிடிப்போம்!
-
ஆர்எஸ்எஸ்-பாஜக வை தோற்கடிப்போம்!
-
சமூகநீதி, மதச்சார்பின்மை, அரசியல் சட்ட ஜனநாயகத்தை பாதுகாப்போம்!
சிபிஐ-எம்எல், தமிழ்நாடு
